மாற்கு (mark) 8:29

29.  அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யாரென்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார். பேதுரு பிரதியுத்தரமாக: நீர் கிறிஸ்து என்றான்.

29.  And he saith unto them, But whom say ye that I am? And Peter answereth and saith unto him, Thou art the Christ.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.