மாற்கு (mark) 8:25

25.  பின்பு அவர் மறுபடியும் அவன் கண்களின்மேல் கைகளை வைத்து, அவனை ஏறிட்டுப்பார்க்கும்படி செய்தார்; அப்பொழுது அவன் சொஸ்தமடைந்து, யாவரையும் தெளிவாய்க் கண்டான்.

25.  After that he put his hands again upon his eyes, and made him look up: and he was restored, and saw every man clearly.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.