மாற்கு (mark) 7:15

15.  மனுஷனுக்குப் புறம்பே இருந்து அவனுக்குள்ளே போகிறதொன்றும் அவனைத் தீட்டுப்படுத்தமாட்டாது; அவன் உள்ளத்திலிருந்து புறப்படுகிறவைகளே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்.

15.  There is nothing from without a man, that entering into him can defile him: but the things which come out of him, those are they that defile the man.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.