மாற்கு (mark) 7:10

10.  எப்படியெனில், உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்றும், தன் தகப்பனையாவது தாயையாவது நிந்திக்கிறவன் கொல்லப்படவேண்டும் என்றும், மோசே சொல்லியிருக்கிறாரே.

10.  For Moses said, Honour thy father and thy mother; and, Whoso curseth father or mother, let him die the death:



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.