மாற்கு (mark) 6:51

51.  அவர்கள் இருந்த படவில் ஏறினார். அப்பொழுது காற்று அமர்ந்தது; அதினால் அவர்கள் தங்களுக்குள்ளே மிகவும் பிரமித்து ஆச்சரியப்பட்டார்கள்.

51.  And he went up unto them into the ship; and the wind ceased: and they were sore amazed in themselves beyond measure, and wondered.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.