மாற்கு (mark) 6:15

15.  சிலர்: அவர் எலியா என்றார்கள். வேறு சிலர்: அவர், ஒரு தீர்க்கதரிசி, அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவனைப்போலிருக்கிறாரென்று சொன்னார்கள்.

15.  Others said, That it is Elias. And others said, That it is a prophet, or as one of the prophets.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.