மாற்கு (mark) 3:34

34.  தம்மைச்சூழ உட்கார்ந்திருந்தவர்களைச் சுற்றிப் பார்த்து: இதோ, என் தாயும் என் சகோதரரும் இவர்களே!

34.  And he looked round about on them which sat about him, and said, Behold my mother and my brethren!



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.