மாற்கு (mark) 3:27

27.  பலவானை முந்திக் கட்டினாலொழிய, ஒருவனும் பலவானுடைய வீட்டுக்குள் புகுந்து, அவன் உடமைகளைக் கொள்ளையிடக்கூடாது; கட்டினானேயாகில், அவன் வீட்டைக் கொள்ளையிடுவான்.

27.  No man can enter into a strong man's house, and spoil his goods, except he will first bind the strong man; and then he will spoil his house.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.