மாற்கு (mark) 15:6

6.  காவல்பண்ணப்பட்டவர்களில் எவனை விடுதலையாக்கவேண்டுமென்று ஜனங்கள் கேட்டுக்கொள்வார்களோ, அவனை அவர்களுக்காக விடுதலையாக்குவது பண்டிகைதோறும் பிலாத்துவுக்கு வழக்கமாயிருந்தது.

6.  Now at that feast he released unto them one prisoner, whomsoever they desired.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.