மாற்கு (mark) 15:4

4.  அப்பொழுது, பிலாத்து மறுபடியும் அவரை நோக்கி: இதோ, இவர்கள் உன்மேல் எத்தனையோ குற்றங்களைச் சாட்டுகிறார்களே, அதற்கு நீ உத்தரவு ஒன்றும் சொல்லுகிறதில்லையா என்று கேட்டான்.

4.  And Pilate asked him again, saying, Answerest thou nothing? behold how many things they witness against thee.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.