மாற்கு (mark) 15:32

32.  நாம் கண்டு விசுவாசிக்கத்தக்கதாக இஸ்ரவேலுக்கு ராஜாவாகிய கிறிஸ்து இப்பொழுது சிலுவையிலிருந்திறங்கட்டும் என்று சொல்லிக்கொண்டார்கள். அவரோடேகூடச் சிலுவைகளில் அறையப்பட்டவர்களும் அவரை நிந்தித்தார்கள்.

32.  Let Christ the King of Israel descend now from the cross, that we may see and believe. And they that were crucified with him reviled him.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.