மாற்கு (mark) 13:32

32.  அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனும் அறியார்.

32.  But of that day and that hour knoweth no man, no, not the angels which are in heaven, neither the Son, but the Father.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.