மாற்கு (mark) 13:19

19.  ஏனெனில், தேவன் உலகத்தைச் சிருஷ்டித்ததுமுதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும், இனிமேலும் சம்பவியாததுமான மிகுந்த உபத்திரவம் அந்நாட்களில் உண்டாயிருக்கும்.

19.  For in those days shall be affliction, such as was not from the beginning of the creation which God created unto this time, neither shall be.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.