மாற்கு (mark) 12:24

24.  இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் வேதவாக்கியங்களையும், தேவனுடைய வல்லமையையும் அறியாததினாலல்லவா தப்பான எண்ணங்கொள்ளுகிறீர்கள்?

24.  And Jesus answering said unto them, Do ye not therefore err, because ye know not the scriptures, neither the power of God?



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.