மாற்கு (mark) 11:32

32.  மனுஷரால் உண்டாயிற்றென்று சொல்வோமானால், ஜனங்களுக்குப் பயப்படவேண்டியதாயிருக்கும், எல்லாரும் யோவானை மெய்யாகத் தீர்க்கத்தரிசி என்று எண்ணுகிறார்களே என்று தங்களுக்குள்ளே ஆலோசனைபண்ணி,

32.  But if we shall say, Of men; they feared the people: for all men counted John, that he was a prophet indeed.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.