மாற்கு (mark) 10:22

22.  அவன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனாயிருந்தபடியால், இந்த வார்த்தையைக் கேட்டு, மனமடிந்து, துக்கத்தோடே போய்விட்டான்.

22.  And he was sad at that saying, and went away grieved: for he had great possessions.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.