2. அப்பொழுது, பரிசேயர் அவரைச் சோதிக்கவேண்டுமென்று, அவரிடத்தில் வந்து: புருஷனானவன் தன் மனைவியைத் தள்ளிவிடுவது நியாயமா என்று கேட்டார்கள்.
2. And the Pharisees came to him, and asked him, Is it lawful for a man to put away his wife? tempting him.
No related topics found.
No related references found.