மாற்கு (mark) 1:20

20.  உடனே அவர்களையும் அழைத்தார்; அப்பொழுது அவர்கள் தங்கள் தகப்பனாகிய செபெதேயுவைக் கூலியாட்களோடு படவிலே விட்டு அவருக்குப் பின்சென்றார்கள்.

20.  And straightway he called them: and they left their father Zebedee in the ship with the hired servants, and went after him.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.