லூக்கா (luke) 9:8

8.  சிலர் எலியா தோன்றினான் என்றும், வேறு சிலர் பூர்வகாலத்துத் தீர்க்கதரிசிகளில் ஒருவன் உயிர்த்தெழுந்தான் என்றும் சொல்லிக்கொண்டபடியால், கலக்கமடைந்து:

8.  And of some, that Elias had appeared; and of others, that one of the old prophets was risen again.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.