லூக்கா (luke) 9:52

52.  தமக்கு முன்னாகத் தூதர்களை அனுப்பினார். அவர்கள் போய், அவருக்கு இடத்தை ஆயத்தம்பண்ணும்படி சமாரியருடைய ஒரு கிராமத்திலே பிரவேசித்தார்கள்.

52.  And sent messengers before his face: and they went, and entered into a village of the Samaritans, to make ready for him.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.