லூக்கா (luke) 9:49

49.  அப்பொழுது யோவான் அவரை நோக்கி: ஐயரே, ஒருவன் உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துகிறதை நாங்கள் கண்டு, அவன் எங்களுடனேகூட உம்மைப் பின்பற்றாதவனானபடியால், அவனைத் தடுத்தோம் என்றான்.

49.  And John answered and said, Master, we saw one casting out devils in thy name; and we forbad him, because he followeth not with us.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.