லூக்கா (luke) 9:41

41.  இயேசு பிரதியுத்தரமாக: விசுவாசமில்லாத மாறுபாடான சந்ததியே, எதுவரைக்கும் நான் உங்களோடிருந்து, உங்களிடத்தில் பொறுமையாயிருப்பேன்? உன் மகனை இங்கே கொண்டுவா என்றார்.

41.  And Jesus answering said, O faithless and perverse generation, how long shall I be with you, and suffer you? Bring thy son hither.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.