லூக்கா (luke) 9:23

23.  பின்பு அவர் எல்லாரையும் நோக்கி: ஒருவன் என் பின்னே வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை அனுதினமும் எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்.

23.  And he said to them all, If any man will come after me, let him deny himself, and take up his cross daily, and follow me.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.