லூக்கா (luke) 9:14

14.  ஏறக்குறைய ஐயாயிரம் புருஷர் இருந்தார்கள். அவர்களைப் பந்திக்கு ஐம்பது, ஐம்பதுபேராக, உட்காரும்படி சொல்லுங்கள் என்று தம்முடைய சீஷர்களுக்குச் சொன்னார்.

14.  For they were about five thousand men. And he said to his disciples, Make them sit down by fifties in a company.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.