லூக்கா (luke) 8:33

33.  அப்படியே பிசாசுகள் அந்த மனுஷனை விட்டு நீங்கி, பன்றிகளுக்குள் புகுந்தன; அப்பொழுது அந்தப் பன்றிக்கூட்டம் உயர்ந்த மேட்டிலிருந்து கடலிலே பாய்ந்து, அமிழ்ந்து, மாண்டது.

33.  Then went the devils out of the man, and entered into the swine: and the herd ran violently down a steep place into the lake, and were choked.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.