லூக்கா (luke) 7:42

42.  கொடுக்க அவர்களுக்கு நிர்வாகமில்லாதபோது, இருவருக்கும் கடனை மன்னித்துவிட்டான். இப்படியிருக்க, அவர்களில் எவன் அவனிடத்தில் அதிக அன்பாயிருப்பான்? அதைச் சொல் என்றார்.

42.  And when they had nothing to pay, he frankly forgave them both. Tell me therefore, which of them will love him most?



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.