26. அல்லவென்றால், எதைப்பார்க்கப்போனீர்கள்? தீர்க்கதரிசியையோ? ஆம், தீர்க்கதரிசியைப் பார்க்கிலும் மேன்மையுள்ளவனையே என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
26. But what went ye out for to see? A prophet? Yea, I say unto you, and much more than a prophet.
No related topics found.
No related references found.