லூக்கா (luke) 7:14

14.  கிட்டவந்து, பாடையைத் தொட்டார்; அதைச் சுமந்தவர்கள் நின்றார்கள்; அப்பொழுது அவர்: வாலிபனே, எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.

14.  And he came and touched the bier: and they that bare him stood still. And he said, Young man, I say unto thee, Arise.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.