லூக்கா (luke) 5:20

20.  அவர்களுடைய விசுவாசத்தை அவர் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி: மனுஷனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்.

20.  And when he saw their faith, he said unto him, Man, thy sins are forgiven thee.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.