லூக்கா (luke) 3:12

12.  ஆயக்காரரும் ஞானஸ்நானம் பெறவந்து, அவனை நோக்கி: போதகரே, நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று கேட்டார்கள்.

12.  Then came also publicans to be baptized, and said unto him, Master, what shall we do?



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.