லூக்கா (luke) 24:32

32.  அப்பொழுது அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி: வழியிலே அவர் நம்முடனே பேசி, வேதவாக்கியங்களை நமக்கு விளங்கக்காட்டினபொழுது, நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரியவில்லையா என்று சொல்லிக்கொண்டு,

32.  And they said one to another, Did not our heart burn within us, while he talked with us by the way, and while he opened to us the scriptures?



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.