லூக்கா (luke) 23:48

48.  இந்தக் காட்சியைப் பார்க்கும்படி கூடிவந்திருந்த ஜனங்களெல்லாரும் சம்பவித்தவைகளைப் பார்த்தபொழுது, தங்கள் மார்பில் அடித்துக்கொண்டு திரும்பிப்போனார்கள்.

48.  And all the people that came together to that sight, beholding the things which were done, smote their breasts, and returned.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.