லூக்கா (luke) 23:27

27.  திரள்கூட்டமான ஜனங்களும் அவருக்காகப் புலம்பி அழுகிற ஸ்திரீகளும் அவருக்குப் பின்சென்றார்கள்.

27.  And there followed him a great company of people, and of women, which also bewailed and lamented him.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.