லூக்கா (luke) 22:71

71.  அப்பொழுது அவர்கள்: இனி வேறுசாட்சி நமக்கு வேண்டுவதென்ன? நாமே இவனுடைய வாயினாலே கேட்டோமே என்றார்கள்.

71.  And they said, What need we any further witness? for we ourselves have heard of his own mouth.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.