லூக்கா (luke) 22:30

30.  நீங்கள் என் ராஜ்யத்திலே என் பந்தியில் போஜனபானம்பண்ணி, இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாய்ச் சிங்காசனங்களின்மேல் உட்காருவீர்கள் என்றார்.

30.  That ye may eat and drink at my table in my kingdom, and sit on thrones judging the twelve tribes of Israel.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.