லூக்கா (luke) 22:20

20.  போஜனம்பண்ணினபின்பு அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் கொடுத்து: இந்தப் பாத்திரம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற என்னுடைய இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது என்றார்.

20.  Likewise also the cup after supper, saying, This cup is the new testament in my blood, which is shed for you.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.