லூக்கா (luke) 18:7

7.  அந்தப்படியே தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ?

7.  And shall not God avenge his own elect, which cry day and night unto him, though he bear long with them?



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.