லூக்கா (luke) 18:15

15.  பின்பு குழந்தைகளையும் அவர் தொடும்படிக்கு அவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். சீஷர்கள் அதைக்கண்டு, கொண்டுவந்தவர்களை அதட்டினார்கள்.

15.  And they brought unto him also infants, that he would touch them: but when his disciples saw it, they rebuked them.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.