லூக்கா (luke) 16:6

6.  அவன்: நூறுகுடம் எண்ணெய் என்றான். அப்பொழுது உக்கிராணக்காரன் அவனை நோக்கி: நீ உன் சீட்டை வாங்கி, உட்கார்ந்து, ஐம்பது என்று சீக்கிரமாய் எழுது என்றான்.

6.  And he said, An hundred measures of oil. And he said unto him, Take thy bill, and sit down quickly, and write fifty.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.