லூக்கா (luke) 16:22

22.  பின்பு அந்தத் தரித்திரன் மரித்து, தேவதூதரால் ஆபிரகாமுடைய மடியிலே கொண்டுபோய் விடப்பட்டான்; ஐசுவரியவானும் மரித்து அடக்கம் பண்ணப்பட்டான்.

22.  And it came to pass, that the beggar died, and was carried by the angels into Abraham's bosom: the rich man also died, and was buried;



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.