லூக்கா (luke) 16:10

10.  கொஞ்சத்திலே உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாயிருக்கிறான், கொஞ்சத்திலே அநீதியுள்ளவன் அநேகத்திலும் அநீதியுள்ளவனாயிருக்கிறான்.

10.  He that is faithful in that which is least is faithful also in much: and he that is unjust in the least is unjust also in much.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.