லூக்கா (luke) 15:13

13.  சில நாளைக்குப்பின்பு, இளையமகன் எல்லாவற்றையும் சேர்த்துக்கொண்டு, தூர தேசத்துக்குப் புறப்பட்டுப்போய், அங்கே துன்மார்க்கமாய் ஜீவனம்பண்ணி, தன் ஆஸ்தியை அழித்துப்போட்டான்.

13.  And not many days after the younger son gathered all together, and took his journey into a far country, and there wasted his substance with riotous living.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.