லூக்கா (luke) 14:3

3.  இயேசு நியாயசாஸ்திரிகளையும் பரிசேயரையும் பார்த்து: ஒய்வுநாளிலே சொஸ்தமாக்குகிறது நியாயமா என்று கேட்டார்.

3.  And Jesus answering spake unto the lawyers and Pharisees, saying, Is it lawful to heal on the sabbath day?



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.