லூக்கா (luke) 13:22

22.  அவர் எருசலேமுக்குப் பிரயாணமாய்ப் போகும்போது, பட்டணங்கள்தோறும் கிராமங்கள்தோறும் உபதேசம்பண்ணிக்கொண்டு போனார்.

22.  And he went through the cities and villages, teaching, and journeying toward Jerusalem.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.