லூக்கா (luke) 12:4

4.  என் சிநேகிதராகிய உங்களுக்கு நான் சொல்லுகிறேன்: சரீரத்தைக் கொலைசெய்து, அதன்பின்பு அதிகமாக ஒன்றும் செய்யத் திராணியில்லாதவர்களுக்குப் பயப்படாதிருங்கள்.

4.  And I say unto you my friends, Be not afraid of them that kill the body, and after that have no more that they can do.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.