லூக்கா (luke) 12:13

13.  அப்பொழுது ஜனக்கூட்டத்தில் ஒருவன் அவரை நோக்கி: போதகரே, ஆஸ்தியைப் பாகம்பிரித்து என் வீதத்தை எனக்குத் தரும்படி என் சகோதரனுக்குக் கட்டளையிடவேண்டும் என்று கேட்டுக்கொண்டான்.

13.  And one of the company said unto him, Master, speak to my brother, that he divide the inheritance with me.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.