லூக்கா (luke) 11:48

48.  ஆகையால் உங்கள் பிதாக்களுடைய கிரியைகளுக்கு நீங்களும் உடன்பட்டவர்களென்று சாட்சியிடுகிறீர்கள்; எப்படியென்றால், உங்கள் பிதாக்கள் அவர்களைக் கொலைசெய்தார்கள், நீங்களோ அவர்களுக்குக் கல்லறைகளைக் கட்டுகிறீர்கள்.

48.  Truly ye bear witness that ye allow the deeds of your fathers: for they indeed killed them, and ye build their sepulchres.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.