லேவியராகமம் (leviticus) 9:6

6.  அப்பொழுது மோசே: கர்த்தர் கட்டளையிட்ட இந்தக் காரியத்தைச் செய்யுங்கள்; கர்த்தருடைய மகிமை உங்களுக்குக் காணப்படும் என்றான்.

6.  And Moses said, This is the thing which the LORD commanded that ye should do: and the glory of the LORD shall appear unto you.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.