லேவியராகமம் (leviticus) 7:7

7.  பாவநிவாரணபலி எப்படியோ, குற்றநிவாரணபலியும் அப்படியே; அவ்விரண்டிற்கும் பிரமாணம் ஒன்றே: அதினாலே பாவநிவிர்த்திசெய்த ஆசாரியனை அது சேரும்.

7.  As the sin offering is, so is the trespass offering: there is one law for them: the priest that maketh atonement therewith shall have it.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.