லேவியராகமம் (leviticus) 7:26

26.  உங்கள் வாசஸ்தலங்களில் எங்கும் யாதொரு பறவையின் இரத்தத்தையாவது, யாதொரு மிருகத்தின் இரத்தத்தையாவது புசிக்கலாகாது.

26.  Moreover ye shall eat no manner of blood, whether it be of fowl or of beast, in any of your dwellings.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.